sentence
stringlengths 1
79k
|
---|
மெர்சர் ஆர்போரிடம் மற்றும் தாவரவியற் பூங்காக்கள் உள்ள கரடி . |
பீர் இருந்து பாலைவன 1 மைல் வடக்கு வழியாக புதிய சாலை. |
சேப்டிராக்கிற்கு உங்களை வரவேற்கிறோம் சேப்டிராக் என்பது மேம்பட்ட ஆபத்தின்மை மற்றும் பாதுகாப்பு வழங்கும் ஒரு இலவசமான பயன்பாட்டு மென்பொருளாகும். |
கீழ்திசை அறிதல் மரபிற்கும் புரிந்து கொள்ளும் முறைமை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. |
கோவையில் 17.09.2017 அன்று பொற்காலம் திரும்பட்டும் விழிப்புணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. |
அங்கன்வாடி மழலைகளுக்கு குட்டி நாற்காலிகள்.. குழந்தைகள் கல்வி மேம்பாட்டிற்காக அமெரிக்கத் தமிழர்கள் உதவி பரளியாறு குழித்துறையாறு பரளியாறு கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. |
இதழியல் தகவல் தொழில் நுட்பத்துறையின் பிரம்மாண்ட வளர்ச்சியின் ஒரு அங்கமாகும். |
வடிவேலுக்கு ஏன் ஃபுட்பால் மேட்ச் பிடிக்காது தெரியுமா? |
நான் பத்திரைக்குப் போறேன்... இல்ல . |
தவறான லில்லி பள்ளத்தாக்கு ரஷியன் பெயர் மேற்கு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் ரஷ்யா 2009 ஜூன் 24 முதல் 10 மைல்கள் வடக்கில் இருந்து |
இந்திய நாணயம் உயரும் பொழுதெல்லாம் இந்திய நாணயம் உயருவது இந்திய ஏற்றுமதிக்கும் பொருளாதாரத்திற்கும் உகந்தது அல்ல என்ற வாதம் இந்தியாவின் வணிக ஊடகங்களில் முன்வைக்கப்படுவது உண்டு. |
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. |
இன்று தான் இந்த வலைப்பூவை படிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. |
பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரம் குறித்து எழுதி பல நாட்களாகி விட்டன. |
பல்கலைக்கழகம் மத்திய நூலகம் அலியா வாயிலில் இருந்து பார்க்க. |
தங்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாலஸ்தீனர்கள் பட்டத்தில் தீவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். |
இன்று பொதுக்காலம் ஆண்டின் 17ஆம் ஞாயிறு. |
தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சங்கடப்படுத்துவதாக ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். |
பேட்மேன்வேடத்தில் பென் அப்லாக்கா..? |
லாஸ் ஏஞ்சல்ஸ் பேட்மேன் கதாபாத்திரத்தில் பென் அப்லாக்கைப் போடக் கூடாது என்று கோரி ஒரு பெரும் பிரச்சாரமே நடந்து வருகிறது. |
தீபாவளி ஸ்பெஷல் படங்களாக அறிவிக்கப்பட்ட மூன்றில் ஆரம்பம் நேற்றே வெளியாகிவிட்ட நிலையில் மற்ற இரு படங்களான அழகு ராஜாவும் பாண்டிய நாடும் நாளை உலகமெங்கும் வெளியாகின்றன. |
புதுமாப்பிள்ளை சீமானுக்கு விருந்து வைத்த பாரதிராஜா |
சென்னை சமீபத்தில் திருமணம் செய்த இயக்குநர் சீமான் கயல்விழி தம்பதிகளுக்கு இயக்குநர் பாரதிராஜா தன் இல்லத்தில் விருந்து வைத்தார். |
ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்கில் புதிய மாற்றம்.. ஓவர் டிராப்ட் வரம்பு இரட்டிப்பானது? |
பட்ஜெட் விமானப் போக்குவரத்து நிறுவனமான கோஏர் 10 லட்சம் விமான டிக்கெட்களை 1099 ரூபாய்க்குக் கிடைக்கும் அறிவித்துள்ளது. |
விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த முதல்வர் பழனிச்சாமி |
வேலூர் ஆம்பூர் அருகே நடந்த சாலைவிபத்தில் காயமடைந்து உயிருக்கு போராடியவர்களை முதல்வர் பழனிசாமி மீட்டு தன்னுடைய ஆம்புலன்ஸ் வாகனத்தில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். |
பாணந்துறை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று பரவி வரும் செய்தியில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். |
தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. |
சேலம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் 20க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தும் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்து 3 பேர் தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. |
தீபாவளி பண்டிகை அன்று நாம் புத்தாடை அணிந்து கொண்டாடுவதுபோல திருச்செந்தூர் முருகனும் புத்தாடை அணிகிறார். |
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். |
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ரிசிப்ட்ஸ்களை விற்கும். |
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். |
டெக்சாஸ் மற்றும் எம் பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை தோட்டங்களில் பிங்க் மற்றும் வெள்ளை மலர் ?. |
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. |
ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினத்திற்கு அடுத்துவரும் ஞாயிறை இந்தியத் திருஅவை நீதி ஞாயிறு எனக் கடைபிடித்து வருகிறது. |
செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி ஆந்திரப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் ஜெயலலிதா செம்மரம் வெட்ட வந்தார்கள் என்று கூறி ஆந்திரப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும் ஜெயலலிதா செம்மரம் வெட்ட வந்தவர்கள் என்று ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். |
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் பெற்ற பெரும் கடன் சுமையினால் நல்லாட்சி அரசாங்கம் சுதந்திரமாக மூச்சு விட மூன்று வருடங்கள் கடந்துள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
கவிதைக்காக ஹெச்.ராஜா கஸ்தூரி கொடுத்த நெருக்கடி பெரிது கவிஞர் மனுஷ்யபுத்திரன் அந்த நேரத்துல என் மனைவி மட்டும் இல்லேன்னா..? |
சிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 7 பேரிடமிருவந்து கஞ்சா பக்கட்கள் நேற்று 27 இரவு ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் கோரா என்ற மோப்ப நாயின் உதவியுடன் கைப்பற்றப்பட்டுள்ளது. |
திராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். |
லெபனான் பிரதமர் ஷாட் அல் ஹரிரி தனது இராஜினாமாவை திருப்பி பெற்றுக்கொண்டுள்ளார். |
காளிகாம்பாளுக்கு உகந்த இந்த கவசத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பம் நீங்கி மங்களம் உண்டாகும். |
என்னைக் கவர்ந்த நேரு குழந்தைகள் தின ஸ்பெஷல் இள வயதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைவரை பிடித்துப்போகும். |
அவுஸ்ரேலியாவின் கொமன்வெல்த் வங்கியானது 20 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கான தரவுகளை இழந்துவிட்டதாக சர்வதேச ஊடகமொன்று இன்று வியாழக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. |
என்னடா இப்படிக் கேக்கறே ? |
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சட்ட விரோமாக தடுத்து வைத்து கப்பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டியாராச்சி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. |
தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள் குறிப்பாகத் துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கடமையைச் சுட்டிக் காட்டி அதன்பின் உரிமையை போராடி பெற்றுத் தரும் மாபெரும் இயக்கம் தமிழக ஆசிரியர் கூட்டணி. |
சாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . |
புதுச்சேரி செப். |
ஆசியாவின் முதல் பெண் டிவி ஒளிப்பதிவாளர் நம்ம ஊரு பொண்ணு வைஷாலி சிவகங்கை மாவட்டம் திருப்பத்துார் வைஷாலியோட சொந்த ஊர். |
ஜியோனி நிறுவனம் நவீன தொழில் நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றை தன் எம் வரிசை போன்களில் ஒன்றாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. |
இந்த கொள்ளை கூட்ட தலைவி ஜெயா கிரிமினல் எண் 1.கட்டுரையாளர் வசதியாக எதை மறைக்க முயற்சி செய்கிறார் . |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4 |
தேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......? |
மன்னார் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை குற்றச்செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடமையாற்றிய பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். |
உலகத்தின் அடுத்த அத்தியாயமே ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ்தான். |
எனக்கும் தங்கை இருக்கிறாள்..என்று சொல்லி ரியல் ஹீரோவான இளைஞன் வைரலாகும் மகளின் அம்மா எழுதிய கடிதம் |
வங்கிகளில் தொடரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியை தொடர்ந்து எல்ஓயு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. |
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியை சேர்ந்தவர் ஜிதேந்திரா. |
காட்டுப்பாதையூடாக யாத்திரை மேற்கொள்வதற்கு கதிர்காமம் செல்லும் பக்தர்களுக்கு அனுமதி.. கதிர்காமம் பாதயாத்திரீகர்கள் பயணம் செய்யும் காட்டுப்பாதை உத்தியோக பூர்வமாக இன்று திறந்துவைக்கப்பட்டதுடன் முதற்கட்டமாக 1500பேர் காட்டுப்பாதையூடாக பாதயாத்திரையினை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. |
மொரிஷியஸ் அருள்மிகு பராசக்தி காளி கோவிலில் நவராத்திரி வைபவத்தின் ஒரு பகுதியாக கடந்த தம்பதிகள் பங்கேற்ற ஸஹஸ்ரநாம அர்ச்சனை விமரிசையாக நடந்தது. |
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் ப... |
பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள் ... தர நிறுவனங்கள் ருபீடெஸ்க் கன்சல்டன்சி விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களின் பங்குகள் டிரேட் ப... |
இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் . |
23 டிசம்பர் 2011 அன்று ஜெயமோகன் ஆற்றிய குறுந்தொகை தமிழ்க் கவிமரபின் நுழைவாயில் என்ற உரையின் ஒலிப்பதிவு. |
பெண்களின் அடிப்படை உணர்வுகளை புரிந்து கொண்ட ஒரு சிறந்த கவிஞர் சங்க இலக்கிய ஆய்வாளர் தனியார் நிறுவனத்தின் தலைவர் சமூகப் பணியாளர் என பல முகம் கொண்டவர் கவிஞர் சக்தி ஜோதி. |
போபால் விஷவாயுக் கசிவு 26 வருடங்களுக்குப் பிறகு அளிக்கப்பட்டுள்ள முதல் தீர்ப்பு இவையெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். |
கொஞ்சமாவது ஊழல்கள் குறையவாவது செய்தல் தான் இந்தியா உருப்படும் வெறுமனே அரசியல் வாதிகளை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டு இருக்காமல் நம்மால் முடிந்தவைகளை செய்ய முன் வர வேண்டும் நம்மில் அனைவரும் இந்தியர்கள் என்று ஒன்று படுவது அதில் ஒன்று நன்றி 1மீதைல் ஐசோசயனேட் என்பது ஆபத்தானது என்பது ஒரு புறம் இருக்கட்டும். |
1984ல் யூனியன் கார்பைடிடம் 3.3 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்ட ஈடு கேட்ட இந்திய அரசு 1999ல் 450 மில்லியன் டாலர் போதும் என்று ஒப்புக்கொண்டது. |
20 உலக கோப்பை லீக் போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. |
வாரன் ஆண்டர்சனை ஓடிப்போக விட்டுவிட்டார்கள் என்று பிலாக்காணம் படிக்கிறோம். |
ஆலைகளில் வேலை செய்வோருக்கு பாதுகாப்பு பற்றிய தரமான பயிற்சி அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். |
சிங்கள மயமாக்கல் மற்றும் தமிழர் விரோத செயற்பாடுகளை எதிர்த்து செப் 09ஆம் திகதி யாழில் போராட்டம் நாட்டில் நீடித்து வந்த யுத்தம் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 75 வீதம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் மீதமுள்ள 25 வீதமே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். |
. |
போரின் போது ஒரு படை தளபதியிடம் செய்தியாளர்கள் இவ்வளவு குழப்பமான சூழ்நிலையை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்? |
காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில் முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். |
எல்லாமே அரசியல்தான் என்று கேவலமாக ஆகிவிட்ட இந்தியச் சூழலில் இந்தியர்கள் அதுவும் சாமானிய ஏழைகளின் நல்வாழ்வு பற்றி அரசாங்கத்திற்கு என்றுமே பெரிய அக்கறை இருந்தது கிடையாது என்பதே அப்பட்டமான உண்மை. |
சுரேஷ் கிருஷ்ணன் நல்ல பதிவுன்னு சொல்றதை நம்பாதீங்க. |
இது ஒரு 26 வருட மோசடி என்றே சொல்லவேண்டும். |
கடந்த இரு தினங்களாக தில்லியில் உள்ள வாகன ஓட்டிகளிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். |
சூப்பர்... மக்களவை தேர்தல்தான் ஒரே குழப்பமாக உள்ளது... ஆம் ஆத்மிக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் என்று... |
மக்கள் எப்போதுமே அப்பாவிகள்தான். |
லொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் திரைப்படம் தட்டிச் சென்றது. |
யாரோ ஒரு புண்ணியவான் நான் முன்பு ஒரு பதிவில் இது எப்புடி பதிவிட்ட இந்தப்படத்தை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு என்னையும் செய்திருந்தார் இந்தப்படத்திற்கு வந்த காமண்டுகளில் குறிப்பிடும்படியாக இருந்தவை இதோ..... காமண்டு 01கேமரா வச்சுபக்றவுண்டு மியூசிக் போட்டா தான் நாய்க்கு நாயகன் விஜய்க்கு அடிக்குற மூடே வரும் .... காமண்டு 02அப்படியா அப்ப பக்றவுண்டு மியூசிக் போட்டுருவோம்ஊரோரம் புளியமரம்குத்தடி குத்தடி சய்லக்கா...... காமண்டு 08அதுக்கு இன்னும மருந்து கண்டுபிடிக்கல ஆராய்ச்சிகள் நடக்குகது சீக்கிரம் கண்டுபிடிச்சிடுவாங்க...ஹா..ஹா.. காமண்டு 09நாய் குரைச்சா நிலவுக்கு என்ன பிரச்சினை கண்ணா கு நடிக்கத்தான் தெரியும் க்கு நடிக்கவும் தெரியும் அடிக்கவும் தெரியும் காமண்டு 14அந்த வாயில்லா ஜீவனை எங்க தலைவர் ஒன்றும் செய்யமாட்டார் உங்கள மாதிரி வாயுள்ள ஜீவனைத்தான் அடிப்பார் காமண்டு 15போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும் ஏற்றதொரு கருத்தினை எடுத்துரைப்பேன். |
ராட்சத ஹாட் ஏர் பலூனில் பயணித்த ஒருவருக்கு பறவைகள் மற்றும் விலங்குகளை பயமுறுத்தியதற்காக 600 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
நாடாளுமன்றம் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை.. நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால் வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும் மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார். |
பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி 18 மாதங்களுக்கு பின் பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி பிரித்தானிய சிறையிலிருந்து தப்பிய கொலை குற்றவாளி அடையாளம் தெரியாத உருவில் கடந்த 18 மாதங்களாக தெருக்களில் சுற்றித்திரிந்ததை கேள்விப்பட்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். |
மதவெறியை மாய்ப்போம் அதிகார குவியலை அடித்து நொறுக்குவோம் திமுகவின் 5 முழக்கங்களை அறிவித்த ஸ்டாலின் ஈரோடு கருணாநிதியின் கட்டளையை கண்போல் காப்பாற்றுவோம் என்பது உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கங்களை ஸ்டாலின் ஈரோடு மாநாட்டில் வெளியிட்டார். |
பழனி 03 2013 1221 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் பழனி அடிவாரம் பகுதியில் பல்வேறு துறைகள் இணைந்து திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை மேற்கொண்டனர். |
சங்கமித்ரா படத்திற்காக 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்துள்ளார் ஜெயம் ரவி. |
மனிதர்களே உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் அனுப்பப்பட்ட இத்தூதர் உங்களிடம் வந்துள்ளார் அவர் மீது ஈமான் கொள்ளுங்கள் இது உங்களுக்கு நன்மையாகும் ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால் இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது ஏனெனில் நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தோனும் ஞானம் மிக்கோனும் ஆவான். |
31 2017 0840 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் குந்தா அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் அணை தூர்வாரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். |
திருநெல்வேலிசெடி வைத்து நடவு செய்து 2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை விதையில்லாமல் 3 மாத்திலேயே மரமாக உருவாக்கி நெல்லையை சேர்ந்த தன்னார்வ தொண்டர்கள் சாதித்து வருகின்றனர். |
12 2018 0809 அஅ அ தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும் ஒசூரில் 12 மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தைச் சேர்ந்த 60 பயனாளிகளுக்கு 50 சதவிகித மானிய விலையில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கண்ணாடி இழையிலான பரிசல்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி செவ்வாய்க்கிழமை வழங்கினார். |
பள்ளிக் கல்வி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்விஅலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வரும் 08.11.2013 அன்று சென்னையில் நடைபெறகிறது |
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த... |